திருவாத்தான்
திருவாத்தான் (உகுளி) என்பவன் தமிழக நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு கோமாளிக் கதை மாந்தன் ஆவான். இவனது சிறு வயது முதலே இவன் கோமாளித் தனமாக நடந்து கொண்டதாக கதைகள் சொல்லப்படுகிறது.[1] மாவு உரலுக்குள் தலைவிட்ட கதை, ஆற்றில் விறகைப் போட்ட கதை போன்று இவனைப் பற்றி பல நகைச்சுவைக் கதைகள் சொல்லப்படுவதுண்டு.
நாட்டுப்புறங்களில் கோமாளித்தனமாக இருப்பவர்களையும் திருவாத்தான் என்று அழைக்கும் பழக்கம் உண்டு.
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை |
மேற்கோள்கள்
தொகு- ↑ karki. "Geetham.net". Archived from the original on 2013-10-09. பார்க்கப்பட்ட நாள் 05 சூலை 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)