திருவாரூர் பழனியாண்டவர் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவாரூர் பழனியாண்டவர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பழனியாண்டவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:கீழ வீதி, திரு, திருவாரூர், திருவாரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாரூர்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:பழணியாண்டவர்
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி, மாதாமாதம், வைகசி விசாகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பழணியாண்டவர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] ஐப்பசி மாதம் கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை,வைகாசி மாதம் மாதாமாதம், வைகசி விசாகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)