திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்

திருவாழ் கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவாழ்கொளிப்புத்தூர் [1]
பெயர்:திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாளப்புத்தூர்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், சுந்தரர்
மூலவர் விமானம்

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், இறைவி வண்டால்குழலம்மை.[2]

சிறப்புகள்

தொகு

அருச்சுனனின் நீர் வேட்கையைத் தீர்த்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=317
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு