முதன்மை பட்டியைத் திறக்கவும்

திரைப்பட விழா

திரைப்பட விழா உலகின் மிக முக்கியமான திரைப்படங்களை திரையிட்டு,சினிமா ஆர்வலர்கள் ஒன்று கூடி விவாதிப்பதும்,சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவதும் இவ்விழாவின் சிறப்பு. ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் 3000 திரைப்பட திருவிழாக்கள் நடக்கின்றன.[1] முதன்முதல்லாக வெனிஸ் நகரத்தில் 1932 ஆம் ஆண்டில் திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டது.

உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்கள்:

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

  • Turan, Kenneth, Sundance to Sarajevo: Film Festivals and the World They Made, Los Angeles, University of California Press, 2002, hardback, ISBN 0-520-21867-1.
  • Watson, Nigel, "The Sense and Sensationalism of Film Festivals", Talking Pictures website
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்பட_விழா&oldid=2697338" இருந்து மீள்விக்கப்பட்டது