திரோபியோலம் அம்பெல்லாட்டம்

திரோபியோலம் அம்பெல்லாட்டம் (தாவர வகைப்பாட்டியல்: Tropaeolum umbellatum) என்பது திரோபியோலேசியே (Tropaeolaceae) குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில் ஒரேயொரு [2] பேரினம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "திரோபியோலம்" பேரினத்தில், 94 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமே, இந்த தாவரம், ஈக்வடாரில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் துணை வெப்பமண்டல, வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால், இத்தாவரம் மிக அருகிய தாவரயினமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

திரோபியோலம் அம்பெல்லாட்டம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. umbellatum
இருசொற் பெயரீடு
Tropaeolum umbellatum
Hook.

மேற்கோள்கள் தொகு