திலீப்ராவ் தேசுமுக்
இந்திய அரசியல்வாதி
திலீப்ராவ் தக்தோஜிராவ் தேசுமுக் (Diliprao Deshmukh) (பிறப்பு 18 ஏப்ரல் 1950) என்பவர் இந்திய அரசியல்வாதியும் விலாசுராவ் தேசுமுக்கின் இளைய சகோதரரும் ஆவார்.[1][2] இவர் மகாராட்டிரா மாநிலத்தில் முதல்வர் சுசில் குமார் சிண்டேவின் அமைச்சரவையில் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[2]
திலீப்ராவ் தேசுமுக் | |
---|---|
மகாராஷ்டிரா அரசின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகள், விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் நெறிமுறை அமைச்சர் | |
பதவியில் 1 மார்ச் 2009 – 8 டிசம்பர் 2009 | |
தொகுதி | லாத்தூர் |
நிதி மற்றும் திட்டமிடல் மாநில அமைச்சர் | |
முன்னையவர் | ராஜேந்திர தர்டா |
பின்னவர் | சுனில் தேசுமுக் |
தொகுதி | லாத்தூர், பீட் & உஸ்மானாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1950 லாத்தூர் |
குடியுரிமை | இந்தியன் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | சுவர்ணா தேஸ்முக் |
பிள்ளைகள் | 1 மகள் (பெயர்: கௌரவி) |
பெற்றோர் | தக்டோஜி தேஸ்முக் |
வாழிடம்(s) | ஆசியான சரசுவதி காலனி, லாத்தூர் 413531 |
வேலை | அரசியல்வாதி, தொழிலதிபர் |
தேசுமுக் 2000-ஆம் ஆண்டு மகாராட்டிராவின் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசோக் சவானின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார்.[2] அரசியலுக்கு வருவதற்கு முன்பு,மகாராட்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக இருந்தார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ On Modi's campaign trail, friends turn foes, ரக்ஷித் சோன்வணே எழுதியது, IndianExpress.com-ல்; வெளியிடப்பட்டது 5 மார்ச் 2009; மீட்டெடுக்கப்பட்டது 24 ஜனவரி 2017
- ↑ 2.0 2.1 2.2 Dilip Deshmukh takes oath as Cabinet Minister பரணிடப்பட்டது 2009-03-02 at the வந்தவழி இயந்திரம், WebIndia123.com-ல்; வெளியிடப்பட்டது 1 மார்ச் 2009; மீட்டெடுக்கப்பட்டது 24 ஜனவரி 2017
- ↑ NCP-Congress Duo Stamps Authority Over Co-operatives, FinancialExpress.com-ல்; வெளியிடப்பட்டது 5 அக்டோபர் 2002; புதுப்பிக்கப்பட்டது 6 அக்டோபர் 2002; மீட்டெடுக்கப்பட்டது 24 ஜனவரி 2017