தில்லி சட்டமன்றத் தேர்தல், 2013

தில்லி சட்டமன்றத் தேர்தல் 4 திசம்பர் 2013ல் நடைபெற்று 8 திசம்பர் 2013ல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.[1][2] எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றிருந்த நிலையில் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டமன்றம் நிலையில் இழுபறியில் இருந்தது.

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2013

← 2008 4 திசம்பர் 2013 (2013-12-04) 2015 →

தில்லி சட்டமன்றத்திற்கான அனைத்து தொகுதிகளுக்கும் (70)
அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது
Opinion polls
  First party Second party Third party
 
தலைவர் அர்ச வர்தன் அரவிந்த் கெஜ்ரிவால் சீலா தீக்சித்
கட்சி பா.ஜ.க ஆஆக காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கிருஷ்ணா நகர் புது தில்லி புது தில்லி
(அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோற்றுவிட்டார்)
முன்பிருந்த தொகுதிகள் 23  – 43
வென்ற  தொகுதிகள் 31 28 8
மாற்றம் Increase8 New 35

முந்தைய முதலமைச்சர்

சீலா தீக்சித்
காங்கிரசு

முதலமைச்சர்

அரவிந்த் கெஜ்ரிவால்
ஆஆக

அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று தெரிவித்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சிக்குக் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது.

[உரை] – [தொகு]
அரசியல் கட்சி
கொடி
வேட்பாளர்கள்
தொகுதிகள்
மொத்த மாற்றம்
இருக்கைகள்
% இருக்கைகள்
% வாக்குகள்
மாற்றம் %
வாக்குகளில்
பா.ஜ.க 66 31 Increase8 44 33.07% 3
ஆஆக 69 28 New 40 29.49% New
இதேகா 70 08 35 11.5 24.55% 15
ஐஜத ||||27||1||Increase1||1.5||0.87%||N/A
சிஅத 4 1 Increase1 1.5 1% N/A
சுயேச்சை 225 1 0 1.5 10% N/A
பசக 70 0 2 0 5.35% 9.15
மொத்தம் 810 70 வாக்களிப்பு 66% வாக்களித்தவர்கள் 76,99,800

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission announces poll dates for five states: highlights". என்டிடிவி. 4 October 2013.
  2. "Delhi Assembly Election Results 2013". Map of India. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.