தில்லி சண்டை, 1757

தில்லி சண்டை, 1757 அல்லது இரண்டாம் தில்லி சண்டை (battle of Delhi in 1757) தில்லியை கைப்பற்றுவதற்காக 11 ஆகஸ்டு 1757 அன்று மராத்தியப் பேரரசுக்கும், தில்லி முகலாயப் பேரரசு மீது நடைபெற்ற போராகும். இப்போரில் மராத்தியப் படைகளுக்கு பேஷ்வா இரகுநாதராவ் தலைமையிலும், தில்லி ஆதரவு ஆப்கானிய ரோகில்லா படைகளுக்கு நஜிப் உத் தௌலா தலைமையிலும் போர் நடைபெற்றது.

தில்லி சண்டை, 1757
முகலாய-மராத்தியப் போர்களின் பகுதி
நாள் 11 ஆகஸ்டு 1757
இடம் தில்லி
மராத்தியப் பேரரசுக்கு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
தில்லி மராத்தியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
பிரிவினர்
மராத்தியப் பேரரசு ஆப்கானிய ரோகில்லாக்கள்
முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
இரகுநாதராவ்
மல்கர் ராவ் ஓல்கர்
மானாஜி பவ்குடே
சகாராம் பாபு
தத்தாஜி ராவ் சிந்தியா
தத்தாஜி ராவ் சிந்தியா
கார்கே தேசாய் தேஷ்முக்
அந்தாஜி மங்கேஷ்வர்
நஜிப் உத்-தௌலா
குதுப் ஷா
முல்லா அமான் கான

போர்

தொகு

யமுனை ஆற்றின் கரையில் உள்ள தில்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட மராத்தியப் படைகளுக்கும், முகலாய மற்றும் ஆப்கானிய ரோகில்லா படைகளுக்கும் இடையே சண்டை 11 ஆகஸ்டு 1757 அன்று நடைபெற்றது. போரில் தோற்ற முகலாய மன்னர் நஜிப் உத்-தௌலா மராத்தியப் படைகளிடம் சரண் அடைந்தார்.[1]

போருக்குப் பின்

தொகு

தில்லியின் நடைமுறை ஆட்சியாளர்களாக மராத்தியர்கள் மாறினர்.[2] Raghunath Rao appointed Antaji Mankeshwar as Governor of Delhi province while Alamgir II was retained as titular head with no actual power.[1][3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_சண்டை,_1757&oldid=3532310" இலிருந்து மீள்விக்கப்பட்டது