தில்லி சண்டை, 1737
தில்லிப் போர் 28 மார்ச் 1737 அன்று மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே தில்லி அருகே தல்கோட்டோரா எனுமிடத்தில் நடைபெற்றது.[4][5][6]இச்சண்டையில் முகலாயப் படைகள் தோற்று[7], மராத்தியப் படைகள் வென்றது. இச்சண்டை மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற 3 போர்களின் ஒரு பகுதியாகும்.
தில்லி சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிந்தைய முகலாயர்-மராத்தியர் போர்கள் (1728–1763) பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மராத்தியப் பேரரசு | முகலாயப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பாஜிராவ் மல்கர் ராவ் ஓல்கர் வித்தோலி புலே | மீர் ஹசன் கான் கோக்கா[1] | ||||||
பலம் | |||||||
70,000 குதிரைப்படை[2] | 8,000 தரைப்படை[2][3] |
சண்டையின் விளைவுகள்
தொகுதில்லி போரில் மராத்தியர்கள் வெற்றி பெற்றதால் வட இந்தியாவில் மராத்தியப் பேரரசை விரிவாக்கம் செய்ய முடிந்தது.[8][9]தில்லி முகலாயப் படைகளுக்கு உதவ வந்த ஐதராபாத் நிஜாம் படைகள் மற்றும் போபால் நவாப் படைகளுக்கும், மராத்தியப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போபால் சண்டையில் 24 டிசம்பர் 1737 அன்று ஐதராபாத் மற்றும் போபால் நவாப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.[10][4] போரின் முடிவில் முகலாயர்களிடமிருந்து மராத்தியர்கள் போர் ஈட்டுத் தொகையாக பெரும் அளவில் கப்பம் வசூலித்தனர். மேலும் போர் உடன்படிக்கையால் போபால் நவாப் கட்டுப்பாட்டில் இருந்த மால்வா பகுதியை மராத்தியர்கள் பெற்றனர். இப்போரினாலும், ஆப்கானிய மன்னர் நாதிர் ஷா 1739-இல் தொடுத்த கர்னால் போரினாலும் தில்லி முகலாயப் பேரரசு வலுவிழந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mehta, Jaswant Lal (2005-01-01). Advanced Study in the History of Modern India 1707–1813 (in ஆங்கிலம்). Sterling Publishers Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932705-54-6.
- ↑ 2.0 2.1 Dighe, V. G. (1944). Peshwa Bajirao I and Maratha expansion. p. 136.
- ↑ Advance Study in the History of Modern India (Volume-1: 1707–1803) Pg.117
- ↑ 4.0 4.1 Sen, Sailendra Nath (2010). An Advanced History of Modern India (in ஆங்கிலம்). Macmillan India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-32885-3.
- ↑ Tucker, Spencer C. (2009-12-23). A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle East - 6 volumes: From the Ancient World to the Modern Middle East (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 732. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85109-672-5.
- ↑ Bowman, John (2000). Columbia Chronologies of Asian History and Culture (in ஆங்கிலம்). Columbia University Press. p. 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-11004-4.
- ↑ Mehta, Jaswant Lal (January 2005). Advanced Study in the History of Modern India 1707–1813. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932705-54-6.
- ↑ Jayapalan, N. (2001). History of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171569281.
- ↑ Sen, Sailendra Nath (2010). An Advanced History of Modern India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-32885-3.
- ↑ Sen, S. N. (2006). History Modern India (in ஆங்கிலம்). New Age International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1774-6.