திவாங்கரா நீண்ட வால் பெரும் எலி

திவாங்கரா நீண்ட வால் பெரும் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கொறிணி
குடும்பம்:
பேரினம்:
லியோபோல்டாமிசு
இனம்:
லி. திவாங்கரை
இருசொற் பெயரீடு
லியோபோல்டாமிசு திவாங்கரை
மேரியாண்டோ & சினாகா, 2008[2]

திவாங்கரா நீண்ட வால் பெரும் எலி (Diwangkara's long-tailed giant rat)(லியோபோல்டாமிசு திவாங்கரை)[1][3] என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணி சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் கலிமந்தன் மற்றும் சாவகம் பகுதிகளில் காணப்படுகிறது.[1] இது முதன்மை காடு, பெமாண்டாங், ஹஜு, முருங் ராயா, மத்திய களிமந்தனில் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Engelbrektsson, P. (2016). "Leopoldamys diwangkarai". IUCN Red List of Threatened Species 2016: e.T45955979A45973091. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T45955979A45973091.en. https://www.iucnredlist.org/species/45955979/45973091. 
  2. Maryanto, I.; Sinaga, M. H. (31 December 2008). "NEW SPECIES OF LEOPOLDAMYS (MAMMALS, RODENTIA: MURIDAE) FROM KALIMANTAN AND JAVA". Treubia 36: 23–36. doi:10.14203/treubia.v36i0.102. பன்னாட்டுத் தர தொடர் எண்:2337-876X. https://e-journal.biologi.lipi.go.id/index.php/treubia/article/view/102/106. பார்த்த நாள்: 11 February 2023. 
  3. "Leopoldamys diwangkarai". ASM Mammal Diversity Database. American Society of Mammalogists. Retrieved 11 February 2023
  4. "NEW SPECIES OF LEOPOLDAMYS (MAMMALS, RODENTIA: MURIDAE) FROM KALIMANTAN AND JAWA". Treubia 26: 23-36.