திவெயி மொழி

திவெயி மொழி (அல்லது திவேகி மொழி) (Divehi) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ-ஆரிய மொழியாகும். இது மாலைதீவுகளில் சுமார் 331,000 மக்களால் பேசப்படுகிறது[1], மேலும் இது ஆட்சி மொழியுமாகும். திவ்வெயி மொழியானது எலு அல்லது பழைய சிங்கள மொழியின் வழித்தோன்றலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். பல மொழிகளின் தாக்கத்தை திவெயி மொழியில் காணலாம். இவற்றில் அரபு மொழி முக்கியமானதாகும். தமிழ், சிங்களம், மலையாளம், இந்தி பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகள் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

திவெயி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1dv
ISO 639-2div
ISO 639-3div

தான எழுத்துமுறையால் எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "Ethnologue: Maldivian" ((17th ed., 2013)). பார்த்த நாள் 2 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவெயி_மொழி&oldid=2229055" இருந்து மீள்விக்கப்பட்டது