திவ்ய பிரகாசு துபே
திவ்ய பிரகாசு துபே (Divya Prakash Dubey பிறப்பு 8 மே 1982) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார் . [1] [2] [3] இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்: டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி ஆகிய மூன்று சிறு புதினங்களை எழுதியுள்ளார். [4] [5][6][7] ஸ்டோரிபாஸி என்ற புதிய கலையிலும் பணி செய்து வருகிறார். [8]
திவ்ய பிரகாசு துபே | |
---|---|
தொழில் | புதின எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
கல்வி | ரூர்க்கி பொறியியல் கல்லூரி |
காலம் | 2013 முதல் தற்போது வரை |
வகை | புனைகதை, சிறுகதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி |
இணையதளம் | |
www |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதிவ்ய பிரகாசு துபே கார்டோய், காசியாபாத், லக்னோ மற்றும் வாரணாசியில் வளர்ந்தார். ரூர்க்கியில் இருந்துகணினியியல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் , புனேவின் சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்டில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.பன்னாட்டுக் குழுமத்தில் இவருக்கு பணி கிடைத்தது. பின்னர், கதைகள் எழுதத் தொடங்கினார். [9]
படைப்புகளின் பட்டியல்
தொகுநூல்கள்
தொகு- மசாலா சாய்
- முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன்
- இப்னோபதுட்டி
சான்றுகள்
தொகு- ↑ "Hindi fiction writes a new story". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
- ↑ "डिजिटल लेखक दिव्य प्रकाश दुबे से सीखें जिंदगी के फंडे". Aajtak. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
- ↑ "नई वाली हिंदी' के पोस्टर बॉय". KenFolios. Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
- ↑ "What's your Musafir Cafe?". The Lallantop. பார்க்கப்பட்ட நாள் 2016-08-09.
- ↑ "Musafir Cafe | मुसाफ़िर कैफ़े". Musafir Cafe | मुसाफ़िर कैफ़े. Archived from the original on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
- ↑ अक्टूबर जंक्शन, October Junction. "October Junction by Divya Prakash Dubey".
- ↑ "Ibnebatuti - Fifth Book of Divya Prakash Dubey". Official Website of Divya Praksh Dubey (in Hindi). HindYugma. 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Bedtime stories make children ask right questions". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
- ↑ "Imagine, it isn't hard to do". The Indian Express (in ஆங்கிலம்). 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.