தி இந்தியன் ஃபாரஸ்டர்

தி இந்தியன் ஃபாரஸ்டர் (The Indian Forester) என்பது காடுகளில் ஆராய்ச்சியை மேற்பார்வையிடும் ஒரு அறிவியல் இதழாகும். இது உலகின் மிகப் பழதையான வனவியல் இதழ் ஆகும்.[1] இது 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதழானது காடு வளர்ப்பு மற்றும் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலால் வெளியிடப்பட்டது.

தி இந்தியன் ஃபாரஸ்டர்
The Indian Forester
 
சுருக்கமான பெயர்(கள்) Indian For.
துறை காட்டியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: பி. பி. போஜ்வெய்ட்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் காடு வளர்ப்பு மற்றும் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலf (இந்தியா)
வரலாறு 1875-தற்போதுவரை
வெளியீட்டு இடைவெளி: மாதம்
குறியிடல்
ISSN 0019-4816
LCCN sa66006360
CODEN IORA8
OCLC 566133560
இணைப்புகள்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_இந்தியன்_ஃபாரஸ்டர்&oldid=4054457" இலிருந்து மீள்விக்கப்பட்டது