தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (திரைப்படம்)

தி கூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The curious case of Benjamin Button) 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஆகும். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிக்க டேவிட் பிஞ்சர் என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு நாடக சித்திர பிரிவைசெர்ந்த திரைப்படம். இப்படம் அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டியில் மூன்று பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது. இந்த விருது போட்டியில் பதிமூன்று பிரிவுகளில் இந்தப் படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

The Curious Case of Benjamin Button
தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்
இயக்கம்டேவிட் பிஞ்சர்
தயாரிப்புகத்லீன் கென்னடி
பிரான்க் மார்சல்
சான் சப்பின்
திரைக்கதைஎரிக் ராத்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புபிராட் பிட்
கேட் பிளான்சேட்
மகெர்சலா அலி
Taraji P. Henson
Julia Ormond
Jason Flemyng
Elias Koteas
டில்டா ஸ்வின்டன்
ஒளிப்பதிவுகுலாடியா மிராண்டா
படத்தொகுப்புகெர்க் பாக்ஸ்டர்
ஆங்கஸ் வால்
கலையகம்த கென்னடி/மார்ஷல் கம்பெனி
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 25, 2008 (2008-12-25)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)[1][2]
மொத்த வருவாய்ஐஅ$127.51 மில்லியன் (911.9 கோடி) (அமெரிக்கா)
ஐஅ$206.4 மில்லியன் (1,476.1 கோடி) (வெளிநாடுகள்) ஐஅ$333.9 மில்லியன் (2,387.9 கோடி) (மொத்தம்)[3]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. எல்லர், கிளாடியா (சனவரி 23, 2009). "'Benjamin Button's' Oscar nominations may not pay off for Paramount". Los Angeles Times. http://articles.latimes.com/2009/jan/23/business/fi-button23. பார்த்த நாள்: ஆகத்து 19, 2010. 
  2. பார்ன்சு, புருக்சு; கார்ர், டேவிட் (சனவரி 22, 2009). "‘Button’ and ‘Slumdog’ Lead Oscar Nods". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2009/01/23/movies/awardsseason/23oscar.html. பார்த்த நாள்: ஆகத்து 19, 2010. 
  3. "தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (2008)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 2009-12-14.