தி புளூ மார்பிள்

அப்பல்லோ 17 விண்கலத்தில் பயணித்த வீரர்கள் எடுத்த பூமியின் புகைப்படம்.

தி புளூ மார்பிள் (The Blue Marble) என்பது புவி(பூமி)யின் பிரபலமான ஒளிப்படம் ஆகும். இதை 1972ஆம் ஆண்டின் திசம்பர் ஏழாம் நாளில் அப்பல்லோ 17 விண்கலம் எடுத்து அனுப்பியது. இந்த படம் 45,000 கிலோமீட்டர்கள் (28,000 மைல்கள்) தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது. வரலாற்றில் அதிகம் பகிரப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.[1][2]

தி புளூ மார்பிள்— நீல நிறத்தில் காட்சியளித்த பூமி - அப்பல்லோ 17 விண்கலம் எடுத்த படம். ஆண்டு: 1972
2015ஆம் ஆண்டில் டிஸ்கவர் செயற்கைக்கோள் எடுத்த படம்

இறுதியாக, புவியின் முழுப்படம் 2015ஆம் ஆண்டின் ஜூலை ஆறாம் நாளில் எடுக்கப்பட்டது.[3]

சான்றுகள்

தொகு
  1. Petsko, Gregory A (2011). "The blue marble". ஜீனோம் பயாலஜி 12 (4): 112. doi:10.1186/gb-2011-12-4-112. http://www.springerlink.com/content/f61183q243148q3w/. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Apollo 17: The Blue Marble". ehartwell.com. 2007-04-25. Archived from the original on 2008-01-09. பார்க்கப்பட்ட நாள் 2008-01-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. Lendino, Jamie. "Humanity gets a new Blue Marble photo of Earth — and it's stunning". Extreme Tech. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Blue Marble
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_புளூ_மார்பிள்&oldid=3486549" இலிருந்து மீள்விக்கப்பட்டது