தீபக் சோப்ரா

தீபக் சோப்ரா, எம்.டி., (பிறப்பு 1947 புதுடில்லி,இந்தியா) மருத்துவரும் எழுத்தாளருமான இவர் எழுதிய தலைப்புகளாவன அமெரிக்காவும் ஆன்மீகமும், நிகழ்வுகளின் ஒற்றுமை, மாற்று வைத்திய முறைகள் மற்றும் ஆயுர் வேதம்போன்றவற்றின் பின்னணியில் பெரும்பாலும் இருக்கும்.இந்துசமயத்தினாலும் மற்றும் வேதாந்தத்தின் சிறப்பாலும் ஈர்க்கப்பட்ட இவர் பகவத் கீதையினாலும் ஈர்க்கப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் சோப்ரா
பிறப்பு22 அக்டோபர் 1946 (அகவை 77)
புது தில்லி
படித்த இடங்கள்
பணிதன்முனைப்பு பேச்சாளர், எழுத்தாளர், மருத்துவர், internist
குழந்தைகள்Mallika Chopra
விருதுகள்Great Immigrants Award
இணையம்http://www.deepakchopra.com/

எழுதிய நூல்கள் தொகு

இசைத் தட்டுகள் தொகு

  • 1998 A Gift of Love: Love poems inspired by Rumi
  • 2001 Soul of Healing Meditations - A Simple Approach to Growing Younger
  • 2002 A Gift of Love II: A Musical Valentine to Tagore
  • 2004 Chakra Balancing: Body, Mind, and Soul

ஒளிப்பேழைகள் தொகு

  • 2004 Soul of Healing - Body, Mind, and Soul Vol. 1

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_சோப்ரா&oldid=3216753" இலிருந்து மீள்விக்கப்பட்டது