தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி

தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி (Dhirajlal Gandhi College of Technology)[1] 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தன்னாட்சி தகுதி பெற்ற சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஆகும்.

தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி
வகைதன்னாட்சி, சுயநிதி, பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2011
முதல்வர்எசு. சரவணன்
அமைவிடம், ,
வளாகம்சிக்கனம்பட்டி
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியினை புது தில்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு [3], பல்கலைக்கழக மானியக்குழு [4] அங்கீகாரம் செய்துள்ளது.

அமைவிடம்

தொகு

திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் சிக்கனம்பட்டியில் அமைந்துள்ளது.

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் தொழில்நுட்பக் கல்வி வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு