துடை முயல்

பாலூட்டி இனம்

Bilateria

புதர் முயல் (ஆங்கிலப்பெயர்: Scrub hare, உயிரியல் பெயர்: Lepus saxatilis) என்பது நமீபியா, மொசம்பிக், தென்னாபிரிக்கா, சுவாசிலாந்து மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளில் காணப்படும் முயல்களின் இரண்டு துணையினங்களில் ஒரு துணையினம் ஆகும்.[2][3] இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ள போதும் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2104 ஆம் ஆண்டு வரை இதன் எண்ணிக்கை 20% குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்த உயிரினம் தெற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இவை காணப்படுவதில்லை.[2]

துடை முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
Proeulagus
இனம்:
L. saxatilis
இருசொற் பெயரீடு
Lepus saxatilis
எஃப். குவியர், 1823
புதர் முயலின் பரவல்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடை_முயல்&oldid=2846225" இலிருந்து மீள்விக்கப்பட்டது