துணையிருப்பாள் மீனாட்சி

துணையிருப்பாள் மீனாட்சி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தில் சுஜாதா, சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

துணையிருப்பாள் மீனாட்சி
இயக்கம்வலம்புரி சோமநாதன்
தயாரிப்புகே. என். சுப்பைய்யா
(எஸ். பி. வி. பிலிம்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுஆகத்து 5, 1977
நீளம்4630 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு