துருக்மெங்காஸ்
துருக்மெங்காஸ(Türkmengaz), நடு ஆசியாவின் தெற்கில் துருக்மெனிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள மாரி மாகாணத்தில் அமைந்த உலகின் இரண்டாவது பெரிய கல்கினிஷ் இயற்கை எரிவாயு வயல்கள் கொண்ட அரசு நிறுவனம் ஆகும். . இந்நிறுவனம் சூலை 1996ல் நிறுவப்பட்டது. கல்கினிஷ் இயற்கை எரிவாயு வயல்களிலிருந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் துருக்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய்த் திட்டம் 2024ஆம் ஆண்டிலிருந்து தொடங்க உள்ளது.
வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1 சூலை 1996 |
நிறுவனர்(கள்) | துருக்மெங்காஸ், துருக்மெனிஸ்தான் அரசு |
தலைமையகம் | அஸ்காபாத், துருக்மெனிஸ்தான் |
முதன்மை நபர்கள் | பத்திர் அமனோவ் (தலைவர்)[1][2] |
தொழில்துறை | பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம் |
உற்பத்திகள் | இயற்கை எரிவாயு |
வருமானம் | $ 4.13 பில்லியன் அமெரிக்க டாலர்[3] (சனவரி-நவம்பர் 2020) |
பணியாளர் | ≈20,000 (2020) |
இணையத்தளம் | turkmengaz |
இந்நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதுடன் ஆண்டிற்கு 381,000 டன் பாலித்தீனும், 81,000 டன் பாலிபுரோப்பிலினும் உற்பத்தி செய்கிறது.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Назначен новый руководитель Госконцерна «Türkmengaz»" (in Russian). Электронная газета "Золотой век". 3 July 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Turkmenistan: Guess WHO's coming to dinner | Eurasianet". eurasianet.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
- ↑ GRRR.nl. "Oil and Gas Benchmark Benchmark". World Benchmarking Alliance (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
- ↑ "TurkmenGaz's Kiyanly chemical complex achieves full production rates". www.ogj.com. 27 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.