துருவ நட்சத்திரம் (திரைப்படம்)

எல். இராஜா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

துருவ நட்சத்திரம் இயக்குனர் எல். இராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1993.

துருவ நட்சத்திரம்
இயக்கம்எல். இராஜா
தயாரிப்புஏ . எம். வரதராஜன்
இசைஇளையராஜா
நடிப்புஅர்ஜுன்
பல்லவி
ஜெய்சங்கர்
ஜெய்கணேஷ்
கவுண்டமணி
செந்தில்
கோவை சரளா
சுமித்ரா
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புலான்சி
மோகன்
வெளியீடுநவம்பர் 15, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=dhuruva%20natchathiram[தொடர்பிழந்த இணைப்பு]