துரோலிகாபைலியம்

துரோலிகாபைலியம்
துரோலிகாபைலியம் சரமேயென்சு பெண் பூச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசுமடோடியே
குடும்பம்:
பேரினம்:
துரோலிகாபைலியம்

கம்மிங், லீ தைரண்ட், & புச்செர், 2021
மாதிரி இனம்
துரோலிகாபைலியம் பிராச்சிசோமா
(சார்ப், 1898)
சிற்றினம்

உரையினை காண்க

துரோலிகாபைலியம் (Trolicaphyllium) என்பது தெற்கு பசிபிக் பகுதியில் காணப்படும் பாசுமடோடியா வரிசையில் உள்ள இலைப் பூச்சியின் பேரினமாகும்.[1][2] இந்தப் பேரினத்தை கம்மின்சு, லீ தைராண்ட் & புஷர் ஆகியோர் 2021-இல் விவரித்தனர்.[3]

  • துரோலிகாபைலியம் பிராச்சிசோமா (சார்ப், 1898) -மாதிரி இனம்
  • துரோலிகாபைலியம் எரோசம்
  • துரோலிகாபைலியம் எரோசசு (ரெட்டன்பாச்சர், 1906)
  • துரோலிகாபைலியம் சரமேயென்சு (குரோசர், 2008)

மேற்கோள்கள்

தொகு
  1. "species Trolicaphyllium brachysoma (Sharp, 1898): Phasmida Species File". phasmida.archive.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-14.
  2. "Genus Trolicaphyllium". iNaturalist (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  3. Cumming, R. T.; Tirant, S. L.; Büscher, T. H. (2021-08-05). "Resolving a century-old case of generic mistaken identity: polyphyly of Chitoniscus sensu lato resolved with the description of the endemic New Caledonia Trolicaphyllium gen. nov. (Phasmatodea, Phylliidae)" (in en). ZooKeys (1055): 1–41. doi:10.3897/zookeys.1055.66796. பன்னாட்டுத் தர தொடர் எண்:1313-2989. பப்மெட்:34393570. Bibcode: 2021ZooK.1055....1C. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோலிகாபைலியம்&oldid=4051567" இலிருந்து மீள்விக்கப்பட்டது