தூலியம் அசிட்டைலசிட்டோனேட்டு

வேதிச் சேர்மம்

தூலியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Thulium acetylacetonate) என்பது Tm(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டை சுருக்கமாக Tm(acac)3 என்றும் எழுதலாம். தூலியம் ஐதராக்சைடு மற்றும் எத்தனாலில் கரைக்கப்பட்ட அசிட்டைலசிட்டோன் கரைசல் ஆகியவற்றின் வினை மூலம் தூலியம் அசிட்டைலசிட்டோனேட்டைத் தயாரிக்கலாம்.[3] இதன் ஒற்றைநீரேற்று வெற்றிடத்தில் ஆவியாகாது.[4] இதன் இருநீரேற்றின் அசிட்டோநைட்ரைல் கரைசலும் 5-[(4-புளோரோபென்சிலிடின்)அமினோ]-8-ஐதராக்சிகுயினோலின் (எச்எல்) இன் இருகுளோரோமெத்தேன் கரைசலும் சேர்க்கப்பட்டு சூடாக்குவதன் மூலம் வினைநிகழ்ந்து [Tm4(acac)6(L)63-OH)2] என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது.[5]

தூலியம் அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தூலியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14589-44-7 நீரிலி Y
21826-63-1 Y
ChemSpider 48063949
22199481
InChI
  • InChI=1S/3C5H8O2.Tm/c3*1-4(6)3-5(2)7;/h3*3,6H,1-2H3;/q;;;+3/p-3
    Key: ASFMKHGVRGERPB-UHFFFAOYSA-K
  • InChI=1S/3C5H8O2.3H2O.Tm/c3*1-4(6)3-5(2)7;;;;/h3*3,6H,1-2H3;3*1H2;/q;;;;;;+3/p-3/b3*4-3-;;;;
    Key: UZKSYWPAPWYRSV-VBBOVLQFSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 57369571
  • CC(=CC(=O)C)[O-].CC(=CC(=O)C)[O-].CC(=CC(=O)C)[O-].[Tm+3]
  • CC(=CC(=O)C)[O-].CC(=CC(=O)C)[O-].CC(=CC(=O)C)[O-].[Tm+3].O.O.O
பண்புகள்
C15H21O6Tm
வாய்ப்பாட்டு எடை 466.26 g·mol−1
தோற்றம் தூள்[1]
வெள்ளை நிறத் தூள் (முந்நீரேற்று)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pierson, H.O. (1999). Handbook of Chemical Vapor Deposition: Principles, Technology and Applications. Materials Science and Process Technology. Elsevier Science. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1743-6. Archived from the original on 2021-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  2. Perry, D.L. (2016). Handbook of Inorganic Compounds. CRC Press. p. 494. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. Archived from the original on 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  3. Spencer, J.F. (1919). The Metals of the Rare Earths. Monographs on inorganic and physical chemistry. Longmans, Green. p. 153. Archived from the original on 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  4. Friend, J.N. (1917). A Text-book of Inorganic Chemistry. A Text-book of Inorganic Chemistry. Griffin. p. 438. Archived from the original on 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  5. Hong-Ling Gao; Li Jiang; Shuang Liu; Hai-Yun Shen; Wen-Min Wang; Jian-Zhong Cui (2016). "Multiple magnetic relaxation processes, magnetocaloric effect and fluorescence properties of rhombus-shaped tetranuclear rare earth complexes" (in en). Dalton Transactions 45 (1): 253–264. doi:10.1039/C5DT03790E. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. பப்மெட்:26600114. http://xlink.rsc.org/?DOI=C5DT03790E. பார்த்த நாள்: 2021-09-20. 

மேலும் வாசிக்க

தொகு