தூள் பறக்குது

எல். இராஜா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தூள் பறக்குது என்பது 1993ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரகுவரன், ரம்யா கிருஷ்ணன், மலேசியா வாசுதேவன், ரவி ராகவேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்தை எல். இராஜா இயக்கியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.

தூள் பறக்குது
இயக்கம்எல். இராஜா
கதைtapan
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்புரகுவரன்
ரம்யா கிருஷ்ணன்
ரவி ராகவேந்திரா
மலேசியா வாசுதேவன்
எஸ். எஸ். சந்திரன்
சிந்துஜா
வெளியீடு1993
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

மென்மையான குணம் கொண்ட ரகுவரனை, ரம்யா கிருஷ்ணன் காதலிக்கிறார். ரகுவரன் குடும்பத்தினர், மலேசியா வாசுதேவனால் கொல்லப்படவே, ரகுவரன் மலேசியா வாசுதேவனை பழிதீர்க்க முயற்சி செய்யும் போது அதனைத் தடுக்கிறார் காவல்துறை அதிகாரி ரவி ராகவேந்திரா. இதையும் மீறி மலேசியா வாசுதேவனை எப்படி பழிதீர்த்தார் என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dhool Parakuthu". photofast. Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
  2. "filmography of dool parakkudhu". cinesouth.com. Archived from the original on 2004-12-13. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூள்_பறக்குது&oldid=3710369" இலிருந்து மீள்விக்கப்பட்டது