தென்காக்கேசியா
தென்காக்கேசியா (South Caucasus; Transcaucasia அல்லது Transcaucasus) என்ற புவியியல் பகுதியானது, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா நிலப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காக்கசஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது.[1][2] இப்பகுதி தோராயமாக, தற்போதுள்ள ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகியனவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இந்நாடுகளை, சில நேரங்களில், காக்கேசிய நாடுகள்(Caucasian States) என அழைப்பர். இம்மூன்று நாடுகளின் பரப்பளவு 186,100 சதுர கிலோமீட்டர்கள் (71,850 சதுர மைல்கள்) ஆகும்.[3] வடக்கு காக்கேசியாவும், தெற்கு காக்கேசியாவும் இணைந்து பெரிய காக்கேசியா என்ற புவியியல் பகுதியாக அமைந்து, ஐரோவாசியாவினைப் பிரிக்கிறது.
தென்காக்கேசியா | |
---|---|
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசுத்துறை, 1994இல் அளித்த இந்நிலப்படம் | |
Coordinates | 42°15′40″N 44°07′16″E / 42.26111°N 44.12111°E |
நாடுகள் | |
நேர வலயம் | UTC+04:00, ஒசநே+03:30, ஒசநே+03:00 |
அதிக உயரமுள்ள மலையுச்சி | Shkhara (5,203 மீட்டர்கள் (17,070 அடி)) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Caucasus". The World Factbook. Library of Congress. May 2006. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்பிரல் 2024.
- ↑ Mulvey, Stephen (16 June 2000). "The Caucasus: Troubled borderland". News. BBC. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்பிரல் 2024.
"The Caucasus Mountains form the boundary between West and East, between Europe and Asia..."
- ↑ Solomon Ilich Bruk "Transcaucasia". Encyclopædia Britannica.
துணை நூல்
தொகு- Shahinyan, Arsen K. (2022). "The Southern Boundaries of the Southern Caucasus". Iran and the Caucasus 26 (4): 418–424. doi:10.1163/1573384X-20220407.
வெளியிணைப்புகள்
தொகு- Caucasian Journal – தென்காக்கேசியா குறித்த பன்மொழி இணைய இதழ்
- காக்கேசியாவின் வெளிநாட்டுத் தொடர்பு – பேராய இதழ்
- Caucasus Analytical Digest – தென்காக்கேசியா குறித்த இதழ்
- காக்கேசியா (கொலம்பியா கலைக்களஞ்சியக் கட்டுரை)
- Kropotkin, Peter Alexeivitch (1888). "Transcaucasia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (9th) 23. 513–515.
- "Transcaucasia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911).