தென்னிசு பிரே
தென்னிசு பிரே (Dennis Bray) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செயல்முனைவான தகைமைப் பேராசிரியராக உள்ளார். அவரது குழு ஒருங்கிணைந்த அமைப்புகள் உயிரியலுக்கான ஆக்சுபோர்டு மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நரம்பியல் துறையில் முதல் ஆய்வை முடித்த பிறகு , கல வளர்ச்சி, இயக்கம் குறித்து பணிபுரிந்த தென்னிசு பிரே கேம்பிரிட்ஜில் கலக் குறிகையியல் கணக்கீட்டு மடிமங்களை உருவாக்க சேர்ந்தார், குறிப்பாக, குச்சுயிரி வேதியியல் துலங்கல் தொடர்பான ஆய்வைச் செய்ய சென்றார்.
பிறப்பு | {{{birth_date}}} |
---|---|
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கணினி உயிரியல், நுண்ணுயிரியியல், நரம்பியல் |
பரிசுகள் | மைக்ரோசாப்ட் ஐரோப்பிய அறிவியல் விருது (2007) |
2006 நவம்பர் 3 அன்று ஈ. கோலியின் வேதியியல் துலங்கல் குறித்த அவரது பணிக்காக மைக்ரோசாப்ட் நிறுவன ஐரோப்பிய அறிவியல் விருது வழங்கப்பட்டது.[1]
புத்தகங்கள்
தொகு- Wetware: A Computer in Every Living Cell (2009) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-14173-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-14173-3[2]
- Essential Cell Biology (2003) (with Bruce Alberts, Karen Hopkin, Alexander Jonhson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-3480-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-3480-4
- Cell Movements: From Molecules to Motility (2000) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-3282-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-3282-4
- Essential Cell Biology: An Introduction to the Molecular Biology of the Cell (1997) (with Bruce Alberts, Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-2971-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-2971-8
- Molecular Biology of the Cell (3rd ed, 1994) (with Bruce Alberts, Julian Lewis, Martin Raff, Keith Roberts, James D. Watson) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-1927-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-1927-6
- Cell Movements (1992) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-0717-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-0717-4
- Molecular Biology of the Cell (2nd ed, 1989) (with Bruce Alberts, Keith Roberts, Julian Lewis, Martin Raff) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8240-3695-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-3695-9
- Molecular Biology of the Cell (1st ed, 1982) (with Bruce Alberts, Keith Roberts, Julian Lewis, Martin Raff, James D Watson) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8240-7283-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-7283-4
முதன்மை அறிவியல் வெளியீடுகள்
தொகு- Bray D (1970) Surface movements during growth of single explanted neurons. Proc Natl Acad Sci USA,
- Bray D (1973) Model for Membrane Movements in the Neural Growth Cone. Nature, 244: 93 - 96
- Bray D, White JG (1988) Cortical flow in animal cells. Science, 239: 883-888
- Bray D (1990) Intracellular signalling as a parallel distributed process. Journal of Theoretical Biology, 143: 215-231
- Bray D (1995) Protein molecules as computational elements in living cells. Nature, 376: 307-312
- Bray D, Levin MD, Morton-Firth CJ (1998) Receptor clustering as a cellular mechanism to control sensitivity. Nature, 393: 85-88
மக்கள் அறிவியலில் சான்றாதல்
தொகுபேராசிரியர் ஃபிராங்க்ளின் எம். ஹரோல்ட் எழுதுகிறார், "[ஒரு புரதத்தின் வடிவம் மற்றும் செயல்பாடு அதன் சுற்றுச்சூழலுடன் தொடர்பால் மாற்றப்பட்டு] பல வேறுபாடுகளுடன் வருதலை, டென்னிஸ் ப்ரேயின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Microsoft Research – Emerging Technology, Computer, and Software Research". research.microsoft.com. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006.
- ↑ "Wetware: A Computer in Every Living Cell « Kurzweil".
- ↑ Harold, Franklin M. (2001). The way of the cell: molecules, organisms, and the order of life. New York: Oxford University Press. pp. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513512-1.
வெளி இணைப்புகள்
தொகு- ஒருங்கிணைந்த அமைப்புகள் உயிரியலுக்கான ஆக்ஸ்போர்டு மையம்
- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டென்னிஸ் பிரே துறை பரணிடப்பட்டது 2009-09-06 at the வந்தவழி இயந்திரம்
- உயிரணுக்களின் கணினிக் கூறுகளாக பிரே டி (1995) புரத மூலக்கூறுகளின் கட்டுரை பதிப்பை மதிப்பாய்வு செய்தல்.