தென்றல் சுடும்

மனோபாலா இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தென்றல் சுடும் (Thendral Sudum) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி எழுதி நிழல்கள் ரவி நடித்த இப்படத்தை மனோபாலா இயக்கினார்.

தென்றல் சுடும்
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஜி. பாபு
இசைஇளையராஜா
நடிப்புநிழல்கள் ரவி
சாருஹாசன்
ஜெய்கணேஷ்
சரத்பாபு
மலேசியா வாசுதேவன்
எஸ். எஸ். சந்திரன்
அபிலாஷா
மனோரமா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1] இத்திரைப்படத்தின் மூலம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.[2]

வ.எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "ஆத்தாடி அல்லிக்கொடி" உமா ரமணன் வாலி
2 "தூரி தூரி" எஸ். ஜானகி, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி
3 "கண்ணம்மா கண்ணம்மா" இளையராஜா இளையராஜா
4 "ஒரு ராஜா" கே. எஸ். சித்ரா, எஸ். பி. சைலஜா வாலி
5 "தூரி தூரி" பி. சுசீலா

மேற்கோள்கள் தொகு

  1. "Thendral Sudum Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.
  2. "Vijay to Sid Sriram: Five Kollywood singers who delivered chartbuster songs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றல்_சுடும்&oldid=3742209" இலிருந்து மீள்விக்கப்பட்டது