தெமின்க் கொசு உள்ளான்

தெமின்க் கொசு உள்ளான்
இனப்பெருக்க காலத்தில் தெமிங்க் கொசு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
காலிடிரிசு
இனம்:
கே. தெமிங்க்கீ
இருசொற் பெயரீடு
காலிடிரிசு தெமிங்க்கீ
(லெயிசுலர், 1812)
கே. தெமின்க்கீ பரம்பல்      இனப்பெருக்கமிடம்     குளிர்கால பரவலிடம்
வேறு பெயர்கள் [2]

எரோலியா தெமிங்க்கீ

தெம்மிங்க் கொசு உள்ளான் (Calidris temminckii) ஒரு சிறைய நீர்ப் பறவை ஆகும். பறவையின் பொதுப்பெயரும் இலத்தீன இருசொற் பெயரீடும் டச்சு இயற்கையியலாளரான கோன்றாடு ஜேக்கப் தெம்மிங்கின் நினைவாக வழங்குபவை ஆகும். சில சாம்பல் நிற நீர்ப் பரவைகளுக்கு அரிசுட்டாட்டில் இட்ட பெயரான காலிடிரிசு(kalidris) அல்லது சுகாலிடிரிசு(skalidris) பேரினப் பெயராக விளங்குகிறது.[3] இது மஞ்சக்கால் கொசு உள்ளான் எனவும் அழைக்கப்படுகிறது[4].

உடலமைப்பும் தோற்றமும்

தொகு

இவற்றின் நீளம் 13.5-15 செ.மீ. ஏறக்குறைய இதே அளவு உள்ள கொசு உள்ளானை (கேலிடிரிசு மினுசா) விட குறுகிய கால்களையும் சற்று நீண்ட இறக்கைகளையும் கொண்டவை. தெமின்க் உள்ளானின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புற வால் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்; மாறாக கொசு உள்ளானின் கால்கள் கருத்தும் வெளிப்புற வால் இறகுகள் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

இதன் குரல் உரத்த கிறீச் குரலாகும்.

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Calidris temminckii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Calidris temminckii on Avibase
  3. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  4. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 91
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமின்க்_கொசு_உள்ளான்&oldid=3767945" இலிருந்து மீள்விக்கப்பட்டது