தெய்வீக உறவு

தெய்வீக உறவு 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தெய்வீக உறவு
இயக்கம்சத்யம்
தயாரிப்புபி. ராமசாமிஎம் வி ஆனந்த்
திருமுருகன் பிக்சர்ஸ்
கதைஎம் வி கிருஷ்ணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
தேவிகாநாகேஷ் மனோகர், வி. கே. ராமசாமி சச்சு, டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுமே 10, 1968
ஓட்டம்.
நீளம்4392 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வீக_உறவு&oldid=3901483" இலிருந்து மீள்விக்கப்பட்டது