தெராகிலிசு
தெராகிலிசு | |
---|---|
தெராகிலிசு ஏசுடிகோலா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தெராகிலிசு குரோனவ், 1772
|
மாதிரி இனம் | |
தெராகிலிசு பின்னேட்டா குரோனவ், 1772 |
தெராகிலிசு (Pteraclis) என்பது பிராமிடே எனும் அவுளியா மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இவை பொதுவாக விசிறி மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. மூன்று சிற்றினங்கள் உலகின் பெருங்கடல்கள் முழுவதும் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்
தொகுதெராகிலிசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள்:
- தெராகிலிசு ஏசுடிகோலா (ஜோர்டான் & சிண்டெர், 1901) – பசிபிக் விசிறி மீன்
- தெராகிலிசு கரோலினசு வாலென்சியென்சு, 1833 – விசிறி மீன்
- தெராகிலிசு வெலிபெரா (பல்லாசு, 1770) – புள்ளிகள் கொண்ட விசிறி மீன்
மேற்கோள்கள்
தொகு- ↑ Prokofiev, A. M. and E. I. Kukuev, E. I. (2009). Status of fanfishes of the genus Pteraclis from the South-Eastern Pacific Ocean (Perciformes: Bramidae). Journal of Ichthyology 49(8), 688-92.