நாம்ச்சி மாவட்டம்
சிக்கிமில் உள்ள மாவட்டம்
(தெற்கு சிக்கிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாம்ச்சி மாவட்டம் முன்பு தெற்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களின் ஒன்று. இதன் தலைநகரம் நாம்ச்சி. பாதுகாக்கப்பட்ட இடமான மேனம் வனவிலங்கு சரணாலயம் இங்குள்ளது. சிக்கிம் டீ இங்கு தயாரிக்கப்படுகிறது. நேபாளி மொழியில் பேசுகின்றனர். புவியியல் நிலையானது என்பதால், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு சாலைகள் நல்ல நிலையில் உள்ளன.
நாம்ச்சி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
South Sikkim's location in Sikkim | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | நாம்ச்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 750 km2 (290 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,46,742 |
• அடர்த்தி | 200/km2 (510/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-SK-SS |
இணையதளம் | http://ssikkim.gov.in |
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- மாவட்ட நிர்வாக இணையதளம் பரணிடப்பட்டது 2013-08-15 at the வந்தவழி இயந்திரம்