தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி
பறவை இனம்
தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி (Southern Marquesan reed warbler) (அக்ரோசெபாலசு மெண்டனே) என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும்.
தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
பேரினம்: | அக்ரோசெபாலசு
|
இனம்: | A. mendanae
|
இருசொற் பெயரீடு | |
Acrocephalus mendanae திரிசுட்ராம், 1883 | |
இது முன்னர் வடக்கு மார்க்யூசன் நாணல் கதிர்க்குருவியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது, மேலும் ஒன்றாக மார்கேசன் நாணல் கதிர்க்குருவி என்று அறியப்பட்டது.
இது தெற்கு மார்க்கெசசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.
தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவியின் துணையினங்கள்:
- உவபோ மார்க்கெசசுத் கதிர்க்குருவி,அக்ரோசெபாலசு மெண்டனே தைதோ
- (கிவா ஓ, தாகூவாதா), அக்ரோசெபாலசு மெண்டனே மெண்டனே
- மொகோதோனி தெற்கு மார்க்கெசசுத் கதிர்க்குருவி, அக்ரோசெபாலசு மெண்டனே கன்சோபிரினா
- பாதுகிவா மார்க்கெசசுத் கதிர்க்குருவி, அக்ரோசெபாலசு மெண்டனே பதுகிவே
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Acrocephalus mendanae". IUCN Red List of Threatened Species 2017: e.T104012371A112876779. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T104012371A112876779.en. https://www.iucnredlist.org/species/104012371/112876779. பார்த்த நாள்: 12 November 2021.