தெலகா (Telaga) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார் [1].

தெலகா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பலிஜா

தெலகா சமூகத்தை சேர்த்தவர்கள் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்[2].தெலகா இனத்தவர்கள் காப்பு இனத்தின் உட்பிரிவினராக உள்ளனர்.[3] ஆந்திரப் பிரதேசத்தில் அவர்கள் முற்போக்கு சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.[4][5][6][7][8][9][10] தெலகா சமூகத்தினர் தெலுங்கு சோழர் வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று நம்பப்படுகிறது[11].

மேற்கோள்கள்

தொகு
  1. ந. சி கந்தையா பிள்ளை, ed. (2003). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. 168. தெலகா (Telaga) - தெலுங்கு நாட்டு விவசாயிகள்
  2. (Kantha Rao, A study of the socio political mobility of the kapu caste 1999, Chapter 2, p. 67): "The Kapus are found all over Andhra Pradesh and they are sub-divided into the Turpu Kapus and Telagas. The Kapus of the East and west Godavari call themselves Telagas or Pedda (Big) Kapus and claims to be superior to the Turpu (East) Kapus. The Turpu Kapus are those belonging to the districts of Visakhapatnam, Vizianagaram and Srikakulam."
  3. All you need to know about the Kapu stir, Business Standard, 1 February 2016.
  4. Bulletin (in ஆங்கிலம்). Madras Institute of Development Studies. 1990. p. 123. Taking Andhra Pradesh alone, all the populous land-owning castes such as Reddy, Kamma, Kapu, Telaga, Velama, Raju, etc. (which are among the forward sections), constitute definitely more than nine percent of the total population which is the proportion of the land-owning castes in the above extrapolation for northern India.
  5. Murty, K. Ramachandra (2001), Parties Elections And Mobilisation, Anmol Publications Pvt. Limited, p. 158, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-0979-1: "Srikakulam district: ... The Brahmins, Rajus (Kshatriya), Komati, and Telaga communities are considered to be forward communities and these castes constitute around 8 percent of the district."
  6. Census of India, 1971: Andhra Pradesh (in ஆங்கிலம்). Vol. 6. Registrar General and Census Commissioner of India. 1976. p. 236. It is also seen that Brahmin, Vysya, Telaga, Kapu who are considered to be socially and economically forward castes ....
  7. Bernstorff, Dagmar (1973). "Eclipse of "Reddy-Raj"? The Attempted Restructuring of the Congress Party Leadership in Andhra Pradesh". Asian Survey 13 (10): 970. doi:10.2307/2643005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4687. https://www.jstor.org/stable/2643005. "Other forward communities are Brahmins, Vaishyas, Kshatriyas, Telagas, Khaists.". 
  8. Naidu, D. Suran (1991). The Congress Party in Transition: A Study in Srikakulam District of Andhra Pradesh (in ஆங்கிலம்). National Book Organisation. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85135-64-9. The Brahmin, Raju (Kshatriya), Komati (Vaisya) and Telaga castes are considered 'forward communities' in the district.
  9. Raju, Rapaka Satya (1989). Urban Unorganised Sector in India (in ஆங்கிலம்). Mittal Publications. p. 158. Among the forward communities, Vysya, Telaga and Brahmin communities had higher representation in that order.
  10. D V Ramana Murty; G Arti; M. Vivekananda Murty (2018). "Estimation of Strength of Different Population Groups Existing In Andhra Pradesh – A deductive approach". International Journal of Humanities and Social Sciences 8 (1): 15–20. பன்னாட்டுத் தர தொடர் எண்:2250-3226. https://www.ripublication.com/ijhss18/ijhssv8n1_03.pdf. 
  11. Lakshmanna, Chintamani (1973), Caste dynamics in village India, Nachiketa Publications, p. 28: "...Velanadu (Krishna and Penna Doab) was ruled by Velanati Chodas and other areas were ruledby Telugu Chodas. In course of time, these were called Telagas, one of the important non-Brahman castes."
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலகா&oldid=3708664" இலிருந்து மீள்விக்கப்பட்டது