தெலுங்கு பிராமணர்கள்
தெலுங்கு பிராமணர்கள் (Telugu Brahmins) எனப்படுவோர் ஆந்திராவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் தெலுங்கு பிராமணர்கள் ஆவர்.[1] இவர்கள் தமிழகம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்களுள் நியோகி[2] மற்றும் வைதீகி[3] என இரு பிரிவினர்கள் உள்ளனர்.[4][5] தெலுங்கு பிராமணர்கள் ஆந்திரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[6][7]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கருநாடகம் | |
மொழி(கள்) | |
தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தெலுங்கர் , திராவிடலு |
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்மார்த்த வழிவந்த வைதீக பிராமணர்களும் ஐயர் பட்டம் தரிக்கின்றனர். தெலுங்கு மொழியில் ஐயர் என்பது ஐயலு என வரும்.[8] விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் தெலுங்கு பிராமணர்கள் ஆந்திராவில் இருந்து பெரும் அளவில், தமிழகத்தில் வந்து குடியேற்றினார்.[9] நாயக்கர் ஆட்சி காலத்தில் ஆந்திராவிலிருந்து, தெலுங்குப் பிராமணர்களை வரவழைத்து அவர்கள் சுகபோகமாக வாழ நிலங்கள் அளித்தார்.[10] தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களுக்கு நாயக்கர் மன்னர்கள் அக்ரஹாரம் அமைத்தனர்.[11]
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- தியாகராஜர்[12]- சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர்.
- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்[13][14]- முன்னாள் குடியரசுத் தலைவர்
- இல. கணேசன்[15] - மணிப்பூர் ஆளுநர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Abstracts: Daśam Antarrāshṭrīya Nr̥vaijñānika evaṃ Nr̥jātīya Vijñāna Mahāsammelana : Xth International Congress of Anthropological and Ethnological Sciences, India, December 10 to 21, 1978, Volume 3. National Committee for ICAES. 1978. p. 3.
- ↑ Vinod Kumar Rawat. Knowledge-Power/Resistance: Beyond Bacon, Ambedkar and Foucault. Partridge Publishing. p. 160. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
- ↑ Kumar Suresh Singh (2001). People of India. Anthropological Survey of India. p. 1531:.
VAIDIKI BRAHMAN The Vaidiki Brahman are a subgroup of Telugu-speaking Brahman. They are also called Vaidiki and Vaidiki Telugu Brahman in Tamil Nadu. They use titles such as Sharma, Sastry, Somayajulu and Bhagotulu
{{cite book}}
: no-break space character in|quote=
at position 112 (help)CS1 maint: extra punctuation (link) - ↑ K. Satchidananda Murty, Ashok Vohra (ed.). Radhakrishnan: His Life and Ideas.
{{cite book}}
: Unknown parameter|Date=
ignored (|date=
suggested) (help) - ↑ Sarojakanta Choudhury (2006). Educational Philosophy of Dr. Sarvepalli Radha Krishnan. Anthropological Survey of India. p. 2:.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: extra punctuation (link) - ↑ Alpana Pandey (ed.). Medieval Andhra: A Socio-Historical Perspective. p. 102.
{{cite book}}
: Unknown parameter|Year=
ignored (|year=
suggested) (help) - ↑ Manager of Publications (1964). Census of India, 1961, Volume 2, Part 6, Issue 16. India. Office of the Registrar General. p. 7:.
The Telugu Brahmins were also called Andhras
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Ka Kul̲antaivēlan̲ (2001). ஊரும் பேரும், Volume 1. Tamil̲ccōlai. p. 63:.
தெலுங்கு மொழியில் ஐயர் என்பத ஐயலு என வரும் தமிழில் உள்ள விகுதி தெலுங்கில் காரு என வழங்கும் எனவே ஐயரவர்கள் என்பதை ஐயலுகாரு என வழங்கிய இச்சொல் ஐயங்கார் என மாறியதுடன் காலப்போக்கில் சாதியாக நிலைத்துவிட்டது
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Ganapathy Palanithurai, R. Thandavan (1998). Ethnic movement in transition: ideology and culture in a changing society. Kanishka Publishers, Distributors. p. 34.
The Telugu Brahmins settled in Tamil Nadu during the region of Vijayanagar Empire
- ↑ ச. கிருஷ்ணமூர்த்தி (2002). தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி 2. மணிவாசகர் பதிப்பகம். p. 51.
ஆந்திராவிலிருந்து தெலுங்குப் பிராமணர்களை வரவழைத்து அவர்கள் சுகபோகமாக வாழ நிலங்கள் அளித்தார்
- ↑ Anna Libera Dallapiccola, Stephanie Zingel-Avé Lallemant (1985). Vijayanagara-city and empire: new currents of research, Volume 1. Steiner Verlag Wiesbaden, 1985 – Hampi. p. 25.
one of the popular forms of charity among Nayak rulers of Tamil Nadu was the creation of agraharqa for Telugu brahmins and exclusive settlement for their dependents
- ↑ Sai, Veejay (2017-05-26). "The timelessness of Tyagaraja". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
- ↑ "TeluguOne". TeluguOne. Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2011-08-31.
- ↑ https://books.google.com/?id=zNCDF7wm8R4C&pg=PA136&lpg=PA136&dq=Sarvepalli+radhakrishnan+Niyogi#v=onepage&q=Niyogi&f=false
- ↑ கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு. தினமலர். 22 ஆகத்து 2021.
இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.