தேசிய நெடுஞ்சாலை 1சி (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 1சி (NH 1C) ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. இதன் மொத்த நீளம் 8 கிமீ (5 மைல்) ஆகும். டோமெல் மற்றும் கட்ரா பகுதியை இணைக்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலை 144 (NH 144) என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1C
1C

தேசிய நெடுஞ்சாலை 1C
வழித்தடத் தகவல்கள்
நீளம்:8 km (5.0 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:டொமெல், ஜம்மு மற்றும் காஷ்மீர்
முடிவு:கட்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீர்
அமைவிடம்
மாநிலங்கள்:ஜம்மு மற்றும் காஷ்மீர்:8 கிலோமீட்டர்கள் (5.0 மைல்கள்)
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 1B தே.நெ. 1D

மேற்கோள்கள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India