தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)
சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை
(தேசிய நெடுஞ்சாலை 1D (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய நெடுஞ்சாலை 1டி (NH 1D), இது ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை என்றும் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதியின் தலைநகரமான லே நகரத்தை இணைக்கிறது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை 2006ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[1]
ஸ்ரீநகரிலிருந்து கார்கில் வழியாகச் செல்லும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்திற்கு மேல், 434 கிலோ மீட்டர் நீளமுடையது.[2]
தேசிய நெடுஞ்சாலை 1D | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 422 km (262 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஸ்ரீநகர், ஜம்மு & காஷ்மீர் | |||
தேநெ 1எ ஸ்ரீநகர் | ||||
முடிவு: | லே, லடாக் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஜம்மு & காஷ்மீர்-லடாக்: 422 கிலோமீட்டர்கள் (262 மைல்கள்) | |||
முதன்மை இலக்குகள்: | ஸ்ரீநகர் - திராஸ் - கார்கில் - லே | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
படக்காட்சிகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Government of Jammu and Kashmir, Ladakh Autonomous Hill Development Council Kargil (April 2006). "Monthly News Letter". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.