தேசிய நெடுஞ்சாலை 102அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 102அ, பொதுவாக தே. நெ. 102ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2][3] இது தேசிய நெடுஞ்சாலை 2-ன் ஒரு துணைச் சாலையாகும்.[4] தே. நெ. 102அ இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[3][5]
தேசிய நெடுஞ்சாலை 102A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 321 km (199 mi) | |||
தெற்கு முடிவு: | in தேங்க்னோவ்பல் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மணிப்பூர் | |||
முதன்மை இலக்குகள்: | பௌமாடா, உக்ருல், புங்யார், கசோம் குல்லன், கம்பங் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதடுபி, பாவோமாட்டா, உக்ருல், பின்ச் கார்னர், கசோம் குல்லன், கம்பாங், தேங்க்னோவ்பல்.[1][2][3]
முக்கிய குறுக்குச்சாலைகள்
தொகு- தே.நெ. 2 ததுபி அருகே முனையம் [1]
- தே.நெ. 202 உக்ருல் அருகே [1]
- தே.நெ. 102 தேங்க்னோவ்பல் அருகே முனையம் [2]
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated March, 2012" (PDF). The Gazette of India]] - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "National highway 102A route change notification dated Oct, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 26 July 2018.
- ↑ 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
- ↑ "Divert NH-102A, says Ukhrul JAC". Kangla Online. 6 Sep 2017. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.