தேசிய நெடுஞ்சாலை 103 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 103 (என் எச் 103), இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மற்றும் கஹாகாஸை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை 58 கிமீ (36 மைல்) நீளமுடையது மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கக்கூடியது.[1]
தேசிய நெடுஞ்சாலை 103 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 58 km (36 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | ஹமீர்பூர் |
முடிவு: | கஹாகாஸ் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
வழித்தடங்கள்
தொகுபோட்டா, குமார்வின், தாதோல், தங்கார்
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways-Source-Government of India
வெளி இணைப்புகள்
தொகு- [2] NH network map of India