தேசிய நெடுஞ்சாலை 110 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 110 (National Highway 110 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான மேற்கு வங்காளம், சிலிகுரி மற்றும் டார்ஜீலிங்கை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை சுமார் 76-கிலோமீட்டர்-long (47 mi) நீளமுடையது. இது குர்சியோங் வழியாகச் செல்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 110 | |
---|---|
இந்திய தேசிய நெடுஞ்சாலை நிலப்படம் | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 76 km (47 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | சிலிகுரி |
To: | டார்ஜீலிங். |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NH wise Details of NH in respect of Stretches entrusted to NHAI" (PDF). National Highways Authority of India (NHAI). Archived from the original (PDF) on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28.
வெளி இணைப்புகள்
தொகுவார்ப்புரு:National and State Highways in West Bengalவார்ப்புரு:IND NH10 sr