தேசிய நெடுஞ்சாலை 113 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 113 (தே. நெ. 113)(National Highway 113 (India)) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஹவா முகாம், கிபித்து நகரங்களை இணைக்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 13-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 113 முற்றிலும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[3] கிபித்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியின் கடைசி சாலைத் தலைப்பகுதியில் அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 113 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 165 km (103 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | அவா முகாம் | |||
வடக்கு முடிவு: | கிபித்து, அருணாச்சலப் பிரதேசம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அருணாசலப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை 113 இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹவா முகாம், ஹயுலியாங், ஹவாய், கிபித்து நகரங்களை இணைக்கிறது.[1]
சந்திப்பு
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "New national highways notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
- ↑ 3.0 3.1 "State-wise length of National Highways in India" (PDF). Ministry of Road Transport and Highways. 30 November 2018. Archived from the original (PDF) on 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.