தேசிய நெடுஞ்சாலை 114 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 114 (National Highway 114 (India))(தே. நெ. 114) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மல்லர்பூர், சைந்தியா, அகமத்பூர், போல்பூர், பேடியா, குசுகாரா, தலித், வர்த்தமான் ஆகியவற்றை இணைக்கிறது.[1] மல்லர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 14 உடன் துவங்கும் இதன் சந்திப்பிலிருந்து இந்த நெடுஞ்சாலை மயூரேசுவர், பிராந்திக், போல்பூர், பேடியா, குசுகாரா, தலித் வழியாக வர்த்தமான் அருகே தேசிய நெடுஞ்சாலை 19-ல் முடிவடைகிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 114 | ||||
---|---|---|---|---|
Schematic map of National Highways in India | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 109 km (68 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மல்லர்பூர் | |||
முடிவு: | வர்த்தமான் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf