தேசிய நெடுஞ்சாலை 150ஈ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 150ஈ (National Highway 150E (India)) என்பது இந்தியாவின் குல்பர்காவிலிருந்து தொடங்கி சோலாப்பூரில் முடிவடையும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கருநாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளம் 105 கி. மீ. ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை 150E | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 105 km (65 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | குல்பர்கா | |||
முடிவு: | பார்சி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கருநாடகம், மகாராட்டிரம் | |||
முதன்மை இலக்குகள்: | - செளதாபூர் - அப்சல்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.