தேசிய நெடுஞ்சாலை 216அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 216அ (National Highway 216A (India)) என்பது தே. நெ. 216அ என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது ராஜமன்றியில் தொடங்கி, ராவுலபாலம், தணுக்கு, தடேப்பள்ளிகுடேம் வழியாகச் சென்று ஏலூரில் முடிவடைகிறது.
தேசிய நெடுஞ்சாலை 216அ | ||||
---|---|---|---|---|
வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் தேசிய நெடுஞ்சாலை 216அ | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 121 km (75 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | ஏலூரு | |||
வடக்கு முடிவு: | ராஜமன்றி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
ராஜமன்றி நகரில் திவாஞ்செருவு, லாலச்செருவு, மொரம்புடி, வேமகிரி, கடியாபுலங்கா, ஜொன்னடா சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேம்பாலங்களைக் கட்டி வருகிறது. தணுக்கு நகரில் உள்ள உந்திரஜாவரம் சந்திப்பில் உள்ள மேம்பாலமும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.[1][2]
தே. நெ. 216அ என்பது தேசிய நெடுஞ்சாலை 16-இன் ஒரு உந்துவண்டி சாலையாகும்.[3][4]
பாதையின் நீளம்
தொகுஇந்த நெடுஞ்சாலையின் மொத்த பாதை நீளம் 120.7 கிலோமீட்டர்கள் (75 மைல்) ஆகும்.[2]
சந்திப்புகள்
தொகுஎலூருக்கு அருகிலுள்ள கோண்டுகோலானுவில் (பீமடோலெ) தே. நெ. 16 உடன் முனையம்.
ராஜமஹேந்திரவரத்தில் தே. நெ. 16 உடன் முனையம்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018". Ministry of Road transport and Highways, India. National Informatics Centre. 30 November 2018. p. 1. Archived from the original (PDF) on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019.
- ↑ 2.0 2.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "New National Highways notification - GOI" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
- ↑ "New National highway notification by Central Government Sept 2015" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.