தேசிய நெடுஞ்சாலை 306அ (National Highway 306A (India)) பொதுவாக தே. நெ. 306அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 306-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 306அ இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 306அ |
---|
தேசிய நெடுஞ்சாலை 306அ சிவப்பு வண்ணத்தில் நிலப்படத்தில் |
வழித்தடத் தகவல்கள் |
---|
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). |
நீளம்: | 60 km (37 mi) |
---|
முக்கிய சந்திப்புகள் |
---|
தெற்கு முடிவு: | வைரேங்டே |
---|
South முடிவு: | புதிய வெர்தெக், மிசோரம் |
---|
அமைவிடம் |
---|
மாநிலங்கள்: | மிசோரம் |
---|
|
---|
நெடுஞ்சாலை அமைப்பு |
---|
|