தேசிய நெடுஞ்சாலை 315அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 315அ (தே. நெ. 315அ)(National Highway 315A (India)) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கோன்சாவையும் அசாமில் உள்ள தின்சுகியாவையும் இணைக்கிறது.[1][2]
தேசிய நெடுஞ்சாலை 315A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 99 km (62 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | கோன்சா, அருணாசலப் பிரதேசம் | |||
வடக்கு முடிவு: | தின்சுகியா, அசாம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அருணாசலப் பிரதேசம், அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசந்திப்புகள்
தொகு- தின்சுகியா அருகே தேசிய நெடுஞ்சாலை 15 உடன் சந்திப்பு[1][4]
- கொன்சா அருகே தேசிய நெடுஞ்சாலை 215 உடன் சந்திப்பு.[1][4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.
- ↑ "Archived copy". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-Government of India - ↑ "Two inter-state roads declared national highways in Assam". Firstpost. 24 May 2012. https://www.firstpost.com/fwire/two-inter-state-roads-declared-national-highways-in-assam-320042.html.
- ↑ 4.0 4.1 4.2 "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 6 July 2018.