தேசிய நெடுஞ்சாலை 316அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 316அ (National Highway 316A (India)), பொதுவாக தே. நெ. 316அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 16-இன் துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 316அ இந்தியாவின் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 316A
316A

தேசிய நெடுஞ்சாலை 316A
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:355 km (221 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:கொனார்க்
வடக்கு முடிவு:திகா
அமைவிடம்
மாநிலங்கள்:ஒடிசா, மேற்கு வங்காளம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 316 தே.நெ. 317

வழித்தடம்

தொகு
ஒடிசா

கொனார்க், இரத்தன்பூர், சதபயா, தம்ரா, பாசுதேவ்பூர், தலபாடா, சண்டிபூர், சந்தனேசுவர்-மேற்கு வங்காள எல்லை.[1][2]

தேசிய நெடுஞ்சாலை 16 (பத்ராக்கிலிருந்து சந்தபாலி வரை) புதிய இணைப்பு

மேற்கு வங்காளம்

ஒடிசா எல்லை-திகா

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 316 கொனார்க் அருகே முனையம் [1]
  தே.நெ. 116B திகா அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு