தேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)

(தேசிய நெடுஞ்சாலை 47B (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய நெடுஞ்சாலை 47பி (தே.நெ. 47B) முழுதும் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்துள்ள ஓர் குறு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த 45 km (28 mi) நீளமுள்ள நெடுஞ்சாலை நாகர்கோவிலையும் தே.நெ. 7இல் அமைந்துள்ள காவல்கிணற்றையும் இணைக்கிறது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 47B
47B

தேசிய நெடுஞ்சாலை 47B
வழித்தடத் தகவல்கள்
நீளம்:18 km (11 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:நாகர்கோவில், தமிழ்நாடு
 நாகர்கோவிலில் தே.நெ 47
காவல்கிணறில் தே.நெ. 7
முடிவு:காவல்கிணறு, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி - காவல்கிணறு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 47A தே.நெ. 47C
நாகர் கோவிலில் உள்ள ஒரு படம்

மேற்கோள்கள்

தொகு
  1. "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.