தேசிய நெடுஞ்சாலை 502 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 502 (National Highway 502 or NH 502) என்பது இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள வீனஸ் சாடில் என்ற இடத்தையும் சாய்ஹா என்ற இடத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]
தேசிய நெடுஞ்சாலை 502 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 23 km (14 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | வீனசு சாடில் | |||
முடிவு: | சாய்ஹா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மிசோரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Start and end points of National Highways பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the Library of Congress Web Archives
வெளிப்புற இணைப்புகள்
தொகு[1] Map of NH 502