தேசிய நெடுஞ்சாலை 509 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 509 (தெ. நெ. 509)(National Highway 509 (India)) என்பது இந்தியா முற்றிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 509 ஆக்ரா மொராதாபாத் நகரங்களை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் நீளம் 239 km (149 mi) கிமீ (149 மைல்) உள்ளது.[1]
தேசிய நெடுஞ்சாலை 509 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 239 km (149 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மொராதாபாத் | |||
முடிவு: | ஆக்ரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம்: 220 km (140 mi) | |||
முதன்மை இலக்குகள்: | சதாபாத்- பாப்ராலா-திபாய் - அலிகார் - ஹாத்ரஸ் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-source-Government of India