தேசிய நெடுஞ்சாலை 6
தேசிய நெடுஞ்சாலை 6, பொதுவாக என் எச் 6 என அழைக்கப்படுகிறது, இந்தத் தேசிய நெடுஞ்சாலை இந்தியாவில் மேகாலயாவில் உள்ள ஜொராபாத்தில் இருந்து மிசோரமிலுள்ள் செல்லிங் நகரம் வரை செல்கிறது. இந்நெடுஞ்சாலை மேகாலயா, அசாம் மற்றும் மிசோரம் போன்ற இந்திய மாநிலங்கள் வழியாக செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 6 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 1,873 km (1,164 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
North முடிவு: | ஜொராபாத் |
South முடிவு: | செல்லிங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்தத் தேசிய நெடுஞ்சாலை 6 குஜராத், மகாராட்டிரம், சத்தீசுகார், ஒடிசா, ஜார்க்கண்டு, மேற்கு வங்கம்ஆகிய இந்திய மாநிலங்கள் ஊடாகச் ச்செல்கிறது. இந்தத் தேசிய நெடுஞ்சாலை 6 சூரத், தூலே, ஜெய்கவோன், புசவால், காம்கவோன், அகோலா, அமராவதி, நாக்பூர், பந்தாரா, ராஜ்நந்த்கவோன், துர்கா, இராய்ப்பூர், மகாசமந்த், சம்பல்பூர், கரக்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களைக் கடந்து செல்கிறது.
மேற்கோள்கள்
தொகு- Openstreetmap வார்ப்புரு:OSMOpenStreetMap